பதில் ஜனாதிபதியானர் பிரதமர் ரணில்.

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை சட்ட யாப்பு 37.1 பிரகாரம் நியமிக்கப்பட்டுளளதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாட்டில் இருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார்.

பதில் ஜனாதிபதியானர் பிரதமர் ரணில்.

Social Share

Leave a Reply