இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூலம் இந்த அறிவிப்பு விசேட வர்த்தமானி மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாணத்தில் அமுல் செய்யபப்ட்ட ஊரடங்கு தொடர்பில் எந்த தகவலும் விசேடமாக வெளியிடப்படவில்லை.
