லொஸ்லியா இப்போதெல்லாம் கவர்ச்சியை பற்றியோ தன் உடல் அமைப்பையோ வெளிக்காட்டுவதில் பின் நிற்பதில்லை. சினிமா தொழில் ஆகிவிட்டால், இதெல்லாம் தேவையென்றால் செய்யத்தான் வேண்டும். வாய்ப்புகளுக்காக அதற்க்கு ஏற்றால் போல மாறவேண்டியது தேவைதான்.
இன்று(14.07) லொஸ்லியா இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

