(ச.விமல் – காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலிருந்து)
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதற் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அவுஸ்திரேலியா அணியுடன் விளையாடிய அதே அணியுடனேயே இலங்கை அணி களமிறங்கியுள்ளது.
இலங்கை அணி விபரம் ; ஓஷட பெர்னாண்டோ, திமுத் கருணாரட்ண(தலைவர்), குசல் மென்டிஸ், அஞ்சலோ மத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமல்(வி.கா), நிரோஷன் டிக்வெல்ல, ரமேஷ் மென்டிஸ், மகேஷ் தீக்ஷண, பிரபாத் ஜயசூரிய, கசுன் ரஜித
பாகிஸ்தான் அணி விபரம் ; அப்துல்லா ஷபிக், இமாம்-உல்-ஹக், அசார் அலி, பாபர் அசாம் (தலைவர்) மொஹமட் ரிஸ்வான்(வி.கா), அஹா சல்மான், மொஹமட் நவாஸ், யாசிர் ஷா, ஹசன் அலி, ஷாஹீன் ஷா ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா
