(ச.விமல் – காலி சர்வதேச மைதானத்திலிருத்து)
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி காலை வேளையில் ஆரம்பிப்பதற்கு தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.
காலை வேளையில் காலியில் மழை பெய்தது. காலை 8 மணிக்கு பிறகு மழை நின்றது. இருப்பினும் 8.45 அளவில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
மைதானம் முழுவதுமாக மூடபப்ட்டுள்ளது. மிக கடுமையான மழை இல்லாத காரணத்தினால் போட்டி ஆரம்பமாக கூடிய நிலை ஏற்படும் என நம்பலாம்.
முதலாம் நாள் ஸ்கோர் விபரம்
