(ச.விமல், காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலிருந்து)
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் இன்று.(20.07) நேற்றைய நான்காம் நாள் நிறைவில் பாகிஸ்தான் அணி வலுவான நிலையிலும், போட்டியினை வெற்றி பெறும் நிலையிலும் காணப்படுகின்றது. 342 ஓட்டங்கள் காலி சர்வதேச மைதானத்தில் பெறுவதற்ககு கடினமான இலக்கு. இதுவரையும் யாரும் பெறவில்லை. ஆனால் பாகிஸ்தான் பெறும் நிலையினை பெற்றுள்ளது.
இன்றைய முழு நாளும் பாகிஸ்தான் அணிக்கு காணப்படுகிறது. 90 ஓவர்கள். பாகிஸ்தான் அணி அழுத்தங்களின்றி மிக மெதுவாக துடுப்பாடி ஓட்டங்களை பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் அழுத்தங்களை வழங்க வேண்டும். வேகமான விக்கெட்கள் வீழ்த்தப்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். குறிப்பாக காலையில் போட்டி ஆரம்பித்து முதல் அரை மணி நேரங்களுக்குள் நடைபெறும் மாற்றமே இன்றைய பாட்டியின் முடிவினை தீர்மனிக்கும்.
பாகிஸ்தான் அணி இதுவரையில் 03 விக்கெட்களை இழந்து 222 ஓட்டங்களை பெற்றுள்ளது. இன்னமும் 120 ஓட்டங்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்படுகிறது.
பாகிஸ்தான் அணி சார்பாக அப்துல்லா சபீக் சதமடித்தது நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தார். தனது ஆறாவது போட்டியில் இந்த சதத்தை பெற்றுள்ளார். இரண்டாவது போட்டியினை தவிர மற்றைய போட்டிகளில் 50 இற்கு மேற்பட்ட ஓட்டங்களை ஒவ்வொரு போட்டியிலும் பெற்றுக் கொடுத்துள்ளார். பாபர் அஸாம் இந்த இன்னிங்ஸிலும் அரைச்சதம் பெற்று தொடர்ந்தும் துடுப்பாடி வருகிறார்.
இன்றைய நான்காம் நாள் போட்டி ஆரம்பித்து சொற்ப வேளையிலேயே இலங்கை அணியின் துடுப்பாட்டம் நிறைவடைந்தது. இலங்கை அணியின் இறுதி விக்கட் வீழ்த்தப்பட்டது. டினேஷ் சந்திமால் 94 ஓட்டங்களோடு ஆட்டமிழக்காமால் திரும்பினார்.
இலங்கை அணி 337 ஓட்டங்களோடு ஆட்டமிழந்ததனை தொடர்ந்து, 342 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நான்காம் இன்னிங்சில் துடுப்பாடுவது மிகவும் கடினம். இலங்கை அணி 268 ஓட்டங்களை துரதியடித்தமையே சாதனையாக காணப்படுகிறது.
இலங்கையின் இரண்டாம் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பெரியளவில் சோபிக்கவில்லை. இருப்பினும் சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டனர். தனது நான்காவது போட்டியில் முதலாவது 5 விக்க்கெட் பெறுதியினை பெற்றுள்ளார்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| அப்துல்லா ஷபிக் | 112 | 173 | 5 | 0 | ||
| இமாம்-உல்-ஹக் | ஸ்டம்ப் – டிக்வெல்ல | ரமேஷ் மென்டிஸ் | 35 | 73 | 3 | 0 |
| அசார் அலி | பிடி – தனஞ்சய | பிரபாத் ஜயசூரிய | 06 | 32 | 0 | 0 |
| பாபர் அசாம் | Bowled | பிரபாத் ஜயசூரிய | 55 | 104 | 4 | 1 |
| மொஹமட் ரிஸ்வான் | 07 | 12 | 0 | 0 | ||
| அகா சல்மான் | ||||||
| மொஹமட் நவாஸ் | ||||||
| ஷஹீன் ஷா அப்ரிடி | ||||||
| யசிர் ஷா | ||||||
| ஹசன் அலி | ||||||
| நசீம் ஷா | ||||||
| 07 | ||||||
| ஓவர் 85 | விக்கெட் – 03 | மொத்தம் | 222 | |||
| பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓ | ஓ | வி | |
| 1 | கசுன் ரஜித | 09 | 02 | 18 | 00 |
| 2 | பிரபாத் ஜயசூரிய | 35 | 06 | 89 | 02 |
| 3 | ரமேஷ் மென்டிஸ் | 26 | 00 | 76 | 01 |
| 4 | மகேஷ் தீக்ஷண | 11 | 02 | 29 | 02 |
| 5 | தனஞ்சய டி சில்வா | 04 | 01 | 03 | 00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 | |
| 1 | ஓஷட பெர்னாண்டோ | பிடி – பாபர் அசாம் | யசிர் ஷா | 64 | 125 | 6 | 1 |
| 2 | திமுத் கருணாரட்ண | L.B.W | மொஹமட் நவாஸ் | 16 | 29 | 2 | 0 |
| 3 | கசுன் ரஜித | L.B.W | மொஹமட் நவாஸ் | 07 | 12 | 1 | 0 |
| 4 | குசல் மென்டிஸ் | Boweld | யசிர் ஷா | 76 | 126 | 9 | 0 |
| 5 | அஞ்சலோ மத்யூஸ் | பிடி – பாபர் அசாம் | மொஹமட் நவாஸ் | 09 | 25 | 1 | 0 |
| 6 | தினேஷ் சந்திமல் | 94 | 139 | 5 | 2 | ||
| 7 | தனஞ்சய டி சில்வா | Boweld | யசிர் ஷா | 20 | 20 | 2 | 1 |
| 8 | நிரோஷன் டிக்வெல்ல | Boweld | மொஹமட் நவாஸ் | 12 | 11 | 2 | 0 |
| 9 | ரமேஷ் மென்டிஸ் | Boweld | மொஹமட் நவாஸ் | 22 | 32 | 2 | 0 |
| 10 | மகேஷ் தீக்ஷண | பிடி – மொஹமட் ரிஸ்வான் | ஹசன் அலி | 11 | 57 | 0 | 0 |
| 11 | பிரபாத் ஜயசூரிய | Bowled | 04 | 21 | 1 | 0 | |
| உதிரிகள் | 02 | ||||||
| ஓவர் 96 | விக்கெட் – 09 | மொத்தம் | 337 | ||||
| முன்னிலை | 342 |
| பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓ | ஓ | வி | |
| 1 | ஷஹீன் ஷா அப்ரிடி | 07 | 02 | 21 | 00 |
| 2 | மொஹமட் நவாஸ் | 28 | 02 | 88 | 05 |
| 3 | அகா சல்மான் | 16 | 01 | 53 | 00 |
| 4 | யசிர் ஷா | 29 | 02 | 122 | 03 |
| 5 | ஹசன் அலி | 12 | 03 | 19 | 01 |
| 6 | பாபர் அசாம் | 01 | 00 | 09 | 00 |
| 7 | நசீம் ஷா | 07 | 00 | 24 | 01 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| அப்துல்லா ஷபிக் | L.B.W | பிரபாத் ஜயசூரிய | 13 | 47 | 2 | 0 |
| இமாம்-உல்-ஹக் | L.B.W | கசுன் ரஜித | 02 | 16 | 0 | 0 |
| அசார் அலி | L.B.W | பிரபாத் ஜயசூரிய | 03 | 38 | 0 | 0 |
| பாபர் அசாம் | L.B.W | மகேஷ் தீக்ஷண | 119 | 244 | 11 | 2 |
| மொஹமட் ரிஸ்வான் | பிடி – சந்திமால் | ரமேஷ் மென்டிஸ் | 19 | 35 | 3 | 0 |
| அகா சல்மான் | L.B.W | பிரபாத் ஜயசூரிய | 05 | 15 | 1 | 0 |
| மொஹமட் நவாஸ் | பிடி – சந்திமால் | பிரபாத் ஜயசூரிய | 05 | 18 | 0 | 0 |
| ஷஹீன் ஷா அப்ரிடி | L.B.W | பிரபாத் ஜயசூரிய | 00 | 01 | 0 | 0 |
| யசிர் ஷா | பிடி – தனஞ்சய | மகேஷ் தீக்ஷண | 12 | 32 | 0 | 0 |
| ஹசன் அலி | பிடி – சந்திமால் | ரமேஷ் மென்டிஸ் | 17 | 21 | 0 | 2 |
| நசீம் ஷா | 05 | 42 | 0 | 0 | ||
| 12 | ||||||
| ஓவர் 90.5 | விக்கெட் – 10 | மொத்தம் | 218 | |||
| பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓ | ஓ | வி | |
| 1 | கசுன் ரஜித | 11 | 02 | 42 | 01 |
| 2 | பிரபாத் ஜயசூரிய | 25.5 | 06 | 68 | 02 |
| 3 | ரமேஷ் மென்டிஸ் | 39 | 10 | 82 | 05 |
| 4 | மகேஷ் தீக்ஷண | 13 | 02 | 18 | 02 |
| 5 | 02 | 00 | 02 | 00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 | |
| 1 | ஓஷட பெர்னாண்டோ | பிடி – ரிஷ்வான் | ஹசன் அலி | 35 | 49 | 5 | 0 |
| 2 | திமுத் கருணாரட்ண | Bowled | ஷஹீன் அப்ரிடி | 01 | 07 | 0 | 0 |
| 3 | குசல் மென்டிஸ் | பிடி – ரிஷ்வான் | யாசிர் ஷா | 21 | 35 | 3 | 0 |
| 4 | அஞ்சலோ மத்யூஸ் | பிடி – நஸீம் ஷா | யாசிர் ஷா | 0 | 15 | 0 | 0 |
| 5 | தினேஷ் சந்திமல் | பிடி – யாசிர் ஷா | ஹசன் அலி | 76 | 115 | 10 | 1 |
| 6 | தனஞ்சய டி சில்வா | Bowled | ஷஹீன் அப்ரிடி | 14 | 28 | 2 | 0 |
| 7 | நிரோஷன் டிக்வெல்ல | பிடி – சல்மான் | ஷஹீன் அப்ரிடி | 04 | 04 | 1 | 0 |
| 8 | ரமேஷ் மென்டிஸ் | பிடி – ரிஷ்வான் | நசீம் ஷா | 11 | 41 | 1 | 0 |
| 9 | பிரபாத் ஜயசூரிய | L.B.W | மொஹமட் நவாஸ் | 03 | 09 | 0 | 0 |
| 10 | மகேஷ் தீக்ஷண | பிடி – ரிஷ்வான் | ஷஹீன் அப்ரிடி | 38 | 65 | 4 | 1 |
| 11 | கசுன் ரஜித | 12 | 32 | 1 | 0 | ||
| உதிரிகள் | 07 | ||||||
| ஓவர் 66.1 | விக்கெட் – 10 | மொத்தம் | 222 | ||||
| பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓ | ஓ | வி | |
| 1 | ஷஹீன் ஷா அப்ரிடி | 14.1 | 03 | 58 | 04 |
| 2 | ஹசன் அலி | 12 | 02 | 23 | 02 |
| 3 | நசீம் ஷா | 13 | 04 | 53 | 01 |
| 4 | யாசிர் ஷா | 21 | 04 | 66 | 02 |
| 5 | மொஹமட் நவாஸ் | 06 | 02 | 18 | 01 |
