ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர், ஜனாதிபதி ஊடக பிரிவின் சமூக வலைத்தளம் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது.
மீண்டும் இயங்க ஆரம்பித்த நிலையில் தமிழ் மூலமாக இயங்கி வந்த பக்கம் நீக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஜனாதிபதியின் ஊடக பிரிவுக்கான பக்கத்தில் தமிழ் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
சிங்களம் மற்றும் ஆங்கிலம் மட்டுமே அந்த பக்கத்தில் பாவிக்கப்படுகிறது.