அரச முறைமை மாற்றமடையும் – பிரதமர்

இலங்கையில் தற்போது காணப்படும் ஆட்சி முறையையும் அரசாங்கத்தினுடைய நிர்வாக முறையும் மாற்றப்பபடவேண்டுமெனவும், அதற்காகன நடவடிக்கைகளை எடுத்தது வருவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் இவ்வாறான செயற்பாட்டிற்கு அர்ப்பணிப்புடன் செயப்படுவதாக, கொஸ்கம பொருலுக்கொட ஸ்ரீ வார்தனராமாய விகாரையின் விகாராதிபதியை சந்திக்க சென்றபோது பிரதமர் ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார் .

அரச முறைமை மாற்றமடையும் - பிரதமர்

Social Share

Leave a Reply