மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

நாளை 16 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கான மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாகவே இந்த நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் மூன்று மணி நேர மின் வெட்டு அமுல்செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக பொதுசேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply