இன்றுமுதல் விநியோகமாகும் லாப் எரிவாயு!!!

நாட்டில் பாரிய லாப் எரிவாயு தட்டுப்பாடு நிலவிவருகிறது, இருப்பினும் நேற்று வந்த கப்பலில் இருந்து 3000 மெட்ரிக் டன் எரிவாயு இறக்கப்பட்டுள்ளதாக லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த எரிவாயுவின் மாதிரிகளை பரிசோதித்தப்பின் நேற்று மாலை கப்பலில் இருந்து எரிவாயு தரையிறக்கப்பட்டது . இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Social Share

Leave a Reply