உலகின் பலமான தலைவர் நாட்டை ஆளுகிறார்.

உலகின் பலமான தலைவர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ளவர் நாட்டை ஆளுகிறார். ஊடகவியலாளர்கள் வேண்டுமானால் தேடிப்பாருங்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேயவர்தன இலங்கையின் ஜனாதிபதி தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் தனது கட்சி தலைவர் தொடர்பில் இந்த கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார். உலக தலைவர்களில் பலமான ஒரு தலைவராக ரணில் விக்ரமசிங்க திகழ்வதாக கூறிய அவர், நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் நடைமுறை மாற்றத்தினை ஏற்படுத்தக் கூடியவர் அவரே எனவும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply