-டுபாயிலிருந்து விமல்-
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியா, ஹொங் கொங் அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்தியா அணி அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. விராத் கோலி அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். லோகேஷ் ராகுல் நிதானமான ஆரம்பம் ஒன்றை பெற்றுக் கொடுத்தார். அவரோடு கோலியும் இணைந்து நிதானம் கலந்த அதிரடியோடு ஓட்டங்களை குவித்து வந்தார். கோலியோடு இணைந்த சூரியகுமார் யாதவ் அதிரடி துடுப்பாட்டத்தை மேற்கொண்டார். அவரும் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்தியா அணி ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை ஹொங் கோங் அணிக்கு வழங்கியது. டுபாய் மைதானத்தில் ஆசிய கிண்ண தொடருக்காக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும், இரண்டாவதாக துடுப்பாடிய அணியே வெற்றி பெற்றுள்ளது.
இன்று நிலை மாறுமா? ஹொங் கோங் அணியால் இந்த ஓட்ட எண்ணிக்கையினை துரதியடிக்க முடியுமா?
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
லோகேஷ் ராகுல் | பிடி – ஸ்கொட் மக்கன்ஷி | முகமட் கசன்ஃபர் | 36 | 39 | 0 | 2 |
ரோகித் சர்மா | பிடி – அய்சாஸ் கான் | ஆயுஷ் சுக்லா | 21 | 13 | 2 | 1 |
விராட் கோலி | பிடி – | 59 | 44 | 1 | 3 | |
சூர்யகுமார் யாதவ் | 68 | 26 | 6 | 6 | ||
உதிரிகள் | 08 | |||||
ஓவர் 20 | விக்கெட் 02 | மொத்தம் | 192 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ஹரூன் அர்ஷாத் | 03 | 00 | 53 | 00 |
ஆயுஷ் சுக்லா | 04 | 00 | 29 | 01 |
எஹ்சான் கான் | 04 | 00 | 10 | 00 |
அய்சாஸ் கான் | 03 | 00 | 37 | 00 |
யாசிம் முர்தாசா | 04 | 00 | 27 | 00 |
முகமட் கசன்ஃபர் | 02 | 00 | 19 | 01 |
1 லோகேஷ் ராகுல் 2 ரோகித் சர்மா (தலைவர்) 3 விராட் கோலி, 4 சூர்யகுமார் யாதவ், 5, ரிஷாப் பான்ட் 6 தினேஷ் கார்த்திக், 7 ரவீந்தர் ஜடேஜா, 8 புவனேஷ்வர் குமார், 9 அவேஷ் கான், 10 யுஸ்வேந்திர சாஹல், 11 அர்ஷ்தீப் சிங்
ஹொங்கோங்
1 நிஷாகட் கான் (கேப்டன்), 2 பாபர் ஹயாட், 3 யாசிம் முர்தாசா, 4 கிஞ்சித் ஷா, 5 ஸ்கொட் மக்கன்ஷி 6 ஹரூன் அர்ஷாத், 7 அய்சாஸ் கான், 8 ஷீஷான் அலி, 9 எஹ்சான் கான், 10 ஆயுஷ் சுக்லா 11 முகமட் கசன்ஃபர்