LP எரிவாயு சிலிண்டர்களின் விலை அடுத்த வாரம் மேலும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி இந்த விலைக்குறைப்பானது செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், லிட்ரோ நிறுவனமானது இதுவரை நாடு முழுவதும் குறைந்தது 5 மில்லியன் LP எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்துள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.