பாணின் விலை மேலும் அதிகரிப்பு

நாட்டில் தற்போது கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால் ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விற்பனை 350 ரூபாவிலிருந்து 400 ரூபாவாகவும் அதேசமயம் சில்லறை விலை 360 ரூபாவிலிருந்து 380 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தையில் கோதுமை மாவின் விலை உயர்வினால் பாணின் விலையானது கிட்ட தட்ட 300 ரூபாவினால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply