மொத்த வியாபாரிகளுக்கான முட்டை விலை

மொத்த வியாபாரிகளுக்கு முட்டை ஒன்றினை 46 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் முட்டை விற்பனை குறைவடைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை முட்டை உற்பத்தியாளர்களுக்கு சலுகைகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply