முன்னாள் ஜனாதிபதிக்கு விஷேட வசதிகளை வழங்க தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றிரவு (02.09) நாடு திரும்பியிருந்தார்.

இந்த நிலையில் ஒரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளின் கீழ் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தேவையான வசதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply