இலங்கையில் செய்மதி இணைய சேவையினை ஆரம்பித்தமைக்கு ஸ்டார்லிங் நிறுவனத்தின் தலைவர் எலான் மாஸ்க்கிற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். இந்த ஆரம்பம் நாட்டின் டிஜிட்டல் துறையில் ஒரு முக்கிய மைல்கள் என மேலும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
வவுனியாவில் ஸ்பா நிலையம் ஒன்று திறக்கப்படுவதற்கான பெயர் பலகை இன்று நாட்டப்பட்டது. இதற்கான அனுமதி பெறப்படவில்லை என தெரிவித்து சம்பவ இடத்துக்கு சென்ற மாநகரசபை முதல்வர், மற்றும் உப முதல்வர் ஆகியோர் குறித்த பெயர் பலகையை அகற்றியுள்ளனர். கண்டி வீதியில் இந்த…
இலங்கையின் பந்துவீச்சாளர்கள் அபாரம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி ஓட்டங்களினால் அபார வெற்றியை பெற்றது. இரு அணிகளும் இடையிலான 3 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் கொண்ட…
2026 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக்கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணை சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் நேற்று(18.06) வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள மகளிர் 20-20 உலகக்கிண்ண தொடர் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து மற்றும்…
இல. 107, கண்டி வீதி, யாழ்ப்பாணம் 𝙏𝙞𝙡𝙠𝙤 𝘽𝙡𝙪𝙚 𝙃𝙤𝙡𝙙𝙞𝙣𝙜𝙨 (𝙋𝙫𝙩) 𝙇𝙩𝙙. பெருமையுடன் வழங்குகிறது யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமாக அமையவுள்ள முதலாவது அதிசொகுசு அடுக்குமாடி குடியிருப்பு – 𝙔𝘼𝙍𝙇 𝙍𝙊𝙔𝘼𝙇 𝙋𝘼𝙇𝘼𝘾𝙀! பிரபல பாடசாலைகள் வரலாற்று சிறப்புமிக்க…