அத்தியாவசிய சேவைகளை அறிவிக்கும் விஷேட வர்த்தமானி

நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம், எரிபொருள் விநியோகம் அதேபோன்று சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (03.09) இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply