இலங்கை, பாகிஸ்தான் அணிகள் ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில்

-ஷார்ஜாவிலிருந்து விமல்-

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டியில்
ஆப்கானிஸ்தானின் அணியை ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தனக்கான வாய்ப்பை இழந்துள்ள அதேவேளை, இந்தியா அணிக்கான வாய்ப்பும் இல்லாமல் போயுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள.

ஓட்டங்கள் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியில், குறைந்த ஓட்டங்களே பெறப்பட்டன. 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 4 பந்துகள் மீதமாகவிருக்க இறுதி விக்கெட் கையிலிருக்க 10 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரர் இரண்டு பந்துகளில் 2 ஆறு ஓட்டங்களை அடித்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இறுதி ஓவரில் ஆப்கானிஸ்தான் அணிக்கான வாய்ப்புகள் இருக்கின்றன எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 ஆம் இழக்க துடுப்பாட்ட வீரரான 19 வயது வீரர் நஷீம் ஷா இறுதி ஓவரின் முதல் இரு பந்துகளையும் ஆறு ஓட்டங்களாக அடித்து வெற்றியினை பெற்றுக் கொடுத்தார்.

நாளைய தினம் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியும், நாளை மறு தினம் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியும் காத்திருக்கின்றன.

ஆசிய கிண்ணப் போட்டிகள் அதிக விறு விறுப்புகள் ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் போட்டி மேலும் விறு விறுப்பை ஏறபடுத்தியது. தனியே விளையாடிய அணிகள் மட்டுமன்றி இந்தியா, இலங்கை அணிகளது வாய்ப்புகளும் இந்தப் போட்டியின் முடிவில் தங்கியிருந்தன.

ஆசிய கிண்ண தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டிகளின் மீதமுள்ள இரண்டு போட்டிகளும் விறு விறுப்பை இல்லாமல் செய்துள்ளன.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
முகமட் ரிஸ்வான்L.B.Wரஷீட் கான்202611
பாபர் அசாம்L.B.Wஃபசல் ஹக் ஃபரூக்கி  000100
ஃபகார் ஷமான்RUN OUT 050910
இப்திகார் அகமட்பிடி- இப்ராஹிம் சர்டான்பரீட் அஹமட் 303320
ஷதாப் கான்பிடி- அஸ்மதுள்லா ஓமர்சாய்   ரஷீட் கான்362613
முகமட் நவாஸ்L.B.Wஃபசல் ஹக் ஃபரூக்கி040510
ஆஷிப் அலிபிடி- கரீம் ஜனட் பரீட் அஹமட் 160802
குஷ்தில் ஷாBOWLEDஃபசல் ஹக் ஃபரூக்கி010300
ஹரிஸ் ரவுஃப்BOWLEDபரீட அஹமட்   000100
நசீம் ஷா  140402
மொஹமட் ஹஸ்னைன்   000000
உதிரிகள்  05   
ஓவர்  19.4விக்கெட்  09மொத்தம்131   
வெற்றியிலக்கு  130   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஃபசல் ஹக் ஃபரூக்கி3.2003103
முஜீப் ஊர் ரஹ்மான் 04001200
பரீட் அஹமட் 04003103
ரஷீட் கான்04002502
முகமட் நபி03002200
அஸ்மதுள்லாஓமர்சாய்   01000600
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
முகமட் ரிஸ்வான்L.B.Wரஷீட் கான்202611
பாபர் அசாம்L.B.Wஃபசல் ஹக் ஃபரூக்கி  000100
ஃபகார் ஷமான்RUN OUT 050910
இப்திகார் அகமட்பிடி- இப்ராஹிம் சர்டான்பரீட் அஹமட் 303320
ஷதாப் கான்பிடி- அஸ்மதுள்லா ஓமர்சாய்   ரஷீட் கான்362613
முகமட் நவாஸ்L.B.Wஃபசல் ஹக் ஃபரூக்கி040510
ஆஷிப் அலிபிடி- கரீம் ஜனட் பரீட் அஹமட் 160802
குஷ்தில் ஷாBOWLEDஃபசல் ஹக் ஃபரூக்கி010300
ஹரிஸ் ரவுஃப்BOWLEDபரீட அஹமட்   000100
நசீம் ஷா  140402
மொஹமட் ஹஸ்னைன்   000000
உதிரிகள்  05   
ஓவர்  19.4விக்கெட்  09மொத்தம்131   
வெற்றியிலக்கு  130   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஃபசல் ஹக் ஃபரூக்கி3.2003103
முஜீப் ஊர் ரஹ்மான் 04001200
பரீட் அஹமட் 04003103
ரஷீட் கான்04002502
முகமட் நபி03002200
அஸ்மதுள்லாஓமர்சாய் 01000600

Social Share

Leave a Reply