பாகிஸ்தான் எதிர் இலங்கை ஸ்கோர்

-டுபாயிலிருந்து விமல்-

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
முகமட் ரிஸ்வான்பிடி- குசல் மென்டிஸ்ப்ரோமோட் மதுஷன்141400
பாபர் அசாம்  28252 
ஃபகார் ஷமான்பிடி – வனிந்து ஹசரங்கசாமிக்க கருணாரட்ன131810
இப்திகார் அகமட்  010100
       
முகமட் நவாஸ்      
ஆஷிப் அலி      
குஷ்தில் ஷா      
ஹரிஸ் ரவுஃப்      
       
மொஹமட் ஹஸ்னைன்       
உதிரிகள்  09   
ஓவர்  10விக்கெட்  02மொத்தம்66   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டில்ஷான் மதுசங்க02001700
மஹீஷ் தீக்ஷன01000800
ப்ரோமோட் மதுஷன்02002101
தனஞ்சய டி சில்வா02001000
வனிந்து ஹசரங்க02000600
சாமிக்க கருணாரட்ன01000401

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் சுற்றின் இறுதிப் போட்டியான இலங்கை, பாகிஸ்தான் போட்டி ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.


இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள நிலையில் எதிர்பார்பற்ற போட்டியாக இந்தப் போட்டி மாறியுள்ளது. மைதானத்துக்கு போட்டியினை பார்வையிட மிகவும் குறைந்தளவானவர்களே வருகை தந்துள்ளனர்.

பயிற்சி பி[போட்டிக்கு ஒத்த போட்டியாகவே இரு அணியினரும் இந்தப் போட்டியினை எடுத்துள்ளனர். இறுதிப் போட்டிக்கு அணிகளை தயார் செய்யும் முகமாகவே இந்தப் போட்டியினை எடுத்துள்ளனர்.

அணி விபரம்

பாகிஸ்தான்

1 பாபர் அசாம் (தலைவர்), 2 முகமட் ரிஸ்வான், 3 ஃபகார் ஷமான், 4 ஆசிப் அலி, 5 இப்திகார் அகமட், 6 குஷ்தில் ஷா, 7 உஸ்மான் காதிர், 8 முகமட் நவாஸ் 9 மொஹமட் ஹஸ்னைன் 10 ஹரிஸ் ரவுஃப், 11 ஹசன் அலி

பாகிஸ்தான் அணி சார்பாக ஷதாப் கான், நஸீம் ஷா நீக்கப்பட்டு உஸ்மான் காதிர், ஹசன் அலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை

1 குசல் மென்டிஸ் , 2 பத்தும் நிஸ்ஸங்க, 3 தனஞ்சய டி சில்வா 4 பானுக ராஜபக்ச, 5 தனுஷ்க குணதிலக்க, 6 தஸூன் ஷானக, 7 வனிந்து ஹசரங்க, 8 சாமிக்க கருணாரட்ன, 9 மஹீஷ் தீக்ஷன, 10 ப்ரமோட் மதுஷன், 11 டில்ஷான் மதுசங்க

இலங்கை அணி சார்பாக ப்ரமோட் மதுஷன் அறிமுகத்தை மேற்கொள்ளும் அதேவேளை, தனஞ்சய டி சில்வா அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply