தடுமாறும் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை

.-டுபாயிலிருந்து விமல்-

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்க  342850
குசல் மென்டிஸ்பிடி- இப்திகார் அகமட்மொஹமட் ஹஸ்னைன்000100
தனுஷ்க குணதிலக்கபிடி- முகமட் ரிஸ்வான்ஹரிஸ் ரவுஃப்000400
தனஞ்சய டி சில்வாபிடி- பாபர் அசாம்ஹரிஸ் ரவுஃப்091210
பானுக ராஜபக்ச  221502
தஸூன்  ஷானக      
வனிந்து ஹசரங்க      
சாமிக்க கருணாரட்ன      
மஹீஷ் தீக்ஷன      
அசித்த பெர்னாண்டோ      
       
உதிரிகள்  03   
வெற்றி இலக்கு  122   
ஓவர்  10விக்கெட்  03மொத்தம்68   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
மொஹமட் ஹஸ்னைன்02000501
ஹரிஸ் ரவுஃப்02000802
ஹசன் அலி02002100
முகமட் நவாஸ்02001200
உஸ்மான் காதிர்02001900
     
     

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் சுற்றின் இறுதிப் போட்டியான இலங்கை, பாகிஸ்தான் போட்டி தற்சமயம் ஐக்கிய அரபு அமீரகம், டுபாயில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணி மெதுவான நிதமான ஆரம்பத்தை எடுத்த போதும், இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தை தகர்த்தனர். அதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கை குறைவடைந்து.

இலங்கை அணிக்கு ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அறிமுக போட்டியில் ப்ரமோட் மதுஷன் அபாரமாக பந்துவீசி தனது கன்னி விக்கெட்டினை கைப்பற்றினார். வனிந்து ஹசரங்க அபாரமாக பந்துவீசி போல்ட் முறையில் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இன்றைய தினம் இலங்கை அணியின் களத்தடுப்பும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. பந்துவீச்சின் போது அதிகமான உதிரி ஓட்டங்களை இலங்கை அணி வழங்கியிருந்தது. அதனை குறைப்பது தொடர்பில் இறுதிப் போட்டியில் கவனமெடுக்க வேண்டும்.

போட்டி ஆர்மபத்தில் பார்வையாளர்கள் குறைவாக காணப்பட்ட போதும் பின்னர் அதிகமானவர்கள் வருகை தந்திருந்தனர். பாகிஸ்தான் அணிக்கு அதிகமான ஆதரவு இருந்த போதும், இலங்கை அணியின் ரசிகர்களும் பாரிய அளவில் வருகை தந்திருந்தனர்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
முகமட் ரிஸ்வான்பிடி- குசல் மென்டிஸ்ப்ரோமோட் மதுஷன்141400
பாபர் அசாம்BOWLEDவனிந்து ஹசரங்க28252 
ஃபகார் ஷமான்பிடி – வனிந்து ஹசரங்கசாமிக்க கருணாரட்ன131810
இப்திகார் அகமட்BOWLEDவனிந்து ஹசரங்க131710
குஷ்தில் ஷாபிடி- பத்தும் நிஸ்ஸங்கதனஞ்சய டி சில்வா040800
முகமட் நவாஸ்RUN OUT 261812
ஆஷிப் அலிBOWLEDவனிந்து ஹசரங்க000100
ஹசன் அலி  பிடி- வனிந்து ஹசரங்கமஹீஷ் தீக்ஷன000200
உஸ்மான் காதிர்பிடி- பத்தும் நிஸ்ஸங்கமஹீஷ் தீக்ஷன030600
ஹரிஸ் ரவுஃப் ப்ரோமோட் மதுஷன்010100
மொஹமட் ஹஸ்னைன் பிடி- தனஞ்சய டி சில்வா 000100
உதிரிகள்  17   
ஓவர்  19.1விக்கெட்  10மொத்தம்121   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டில்ஷான் மதுசங்க04003600
மஹீஷ் தீக்ஷன04002102
ப்ரோமோட் மதுஷன்02.1002102
தனஞ்சய டி சில்வா04001801
வனிந்து ஹசரங்க04001803
சாமிக்க கருணாரட்ன01000401

Social Share

Leave a Reply