-டுபாய் மைதானத்திலிருந்து விமல்-
பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் துடுப்பாடி வரும் இலங்கை அணி மிகவும் மோசமாக தடுமாறி வருகிறது. ஆரம்பம் முதலே விக்கெட்கள் தொடர்ந்தும் வீழ்த்தப்பட்டுள்ள நிலையில் மிகவும் மோசமாக தடுமாறி வருகிறது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பத்தும் நிஸ்ஸங்க | பிடி- பாபர் அசாம் | ஹரிஸ் ரவுஃப் | 08 | 11 | 1 | 0 |
| குசல் மென்டிஸ் | BOWLED | நஷீம் ஷா | 00 | 01 | 0 | 0 |
| தனஞ்சய டி சில்வா | பிடி- இப்திகார் அகமட் | இப்திகார் அகமட் | 28 | 21 | 4 | 0 |
| தனுஷ்க குணதிலக்க | BOWLED | ஹரிஸ் ரவுஃப் | 01 | 04 | 0 | 0 |
| பானுக ராஜபக்ச | 20 | 17 | 2 | 2 | ||
| தஸூன் ஷானக | BOWLED | ஷதாப் கான் | 02 | 03 | 0 | 0 |
| வனிந்து ஹசரங்க | 05 | 03 | 0 | 0 | ||
| சாமிக்க கருணாரட்ன | ||||||
| மஹீஷ் தீக்ஷன | ||||||
| அசித்த பெர்னாண்டோ | ||||||
| உதிரிகள் | 03 | |||||
| ஓவர் 10 | விக்கெட் 05 | மொத்தம் | 67 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| நஷீம் ஷா | 02 | 00 | 11 | 01 |
| மொஹமட் ஹஸ்னைன் | 02 | 00 | 19 | 00 |
| ஹரிஸ் ரவுஃப் | 02 | 00 | 11 | 02 |
| ஷதாப் கான் | 02 | 00 | 12 | 01 |
| இப்திகார் அகமட் | 02 | 00 | 13 | 01 |
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டி இன்று(11.09) ஐக்கிய அரபு இராட்சியம், டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் அணி சார்பாக கடந்த போட்டியில் ஓய்வு வழங்கப்பட்ட ஷதாப் கான், நசீர் ஷா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை அணி மாற்றங்களின்றி கடந்த போட்டி அணியோடு களமிறங்கவுள்ளது.
1 பாபர் அசாம் (தலைவர்), 2 முகமட் ரிஸ்வான், 3 ஃபகார் ஷமான், 4 ஆசிப் அலி, 5 இப்திகார் அகமட், 6 குஷ்தில் ஷா, 7 ஷதாப் கான், 8 முகமட் நவாஸ் 9 மொஹமட் ஹஸ்னைன் 10 ஹரிஸ் ரவுஃப், 11 நஷீம் ஷா
இலங்கை
1 குசல் மென்டிஸ் , 2 பத்தும் நிஸ்ஸங்க, 3 தனஞ்சய டி சில்வா 4 பானுக ராஜபக்ச, 5 தனுஷ்க குணதிலக்க, 6 தஸூன் ஷானக, 7 வனிந்து ஹசரங்க, 8 சாமிக்க கருணாரட்ன, 9 மஹீஷ் தீக்ஷன, 10 ப்ரமோட் மதுஸங்க, 11 டில்ஷான் மதுசங்க
போட்டி முன்னோட்டம் வீடியோ
போட்டி முன்னோட்டம்