அயர்லாந்தை உருட்டிய இலங்கை

இலங்கை, அயர்லாந்து அணிகளுக்கிடையில் இரண்டாம் சுற்றின் இரண்டாம் நாளின் முதற் போட்டி ஹோபார்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பாடி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆரம்பம் முதலே இலங்கை அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. இதன் மூலம் அயர்லாந்து அணியை கட்டுப்படுத்த முடிந்தது. இருப்பினும் மத்திய வரிசை வீரர்களை அச்சுறுத்தி விக்கெட்களை கைப்பற்ற முடியாமல் போனது. இருப்பினும் சுழற் பந்துவீச்சாளர்கள் வனிந்து ஹசரங்க ஆகியோர் ஓட்டங்களை கட்டுப்படுத்தி விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அயர்லாந்து அணியின் போல் ஸ்டேர்லிங் சிறப்பாக துடுப்பாடினார். அவரின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தது. இருப்பினும் பிடி ஒன்றும் நழுவ விடப்பட்ட போதும், தனஞ்சயவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மத்தியவரிசையில் நிதானமாக துடுப்பாடிய ஹரி ரெக்டர் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயாத்தி கொடுத்தார்.

அணி விபரம்

அயர்லாந்து அணி மாற்றங்களின்றி விளையாடுகிறது. இலங்கை அணி சார்பாக இந்த போட்டிக்கு பத்தும் நிசங்கவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அஷேன் பண்டார அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி விபரம் ; 1 குசல் மென்டிஸ் , 2 அஷேன் பண்டார, 3 தனஞ்சய சி சில்வா 4 பானுக ராஜபக்ச, 5 சரித் அசலங்க, 6 தஸூன் ஷானக, 7 வனிந்து ஹசரங்க, 8 சாமிக்க கருணாரட்ன, 9 மஹீஷ் தீக்ஷன, 10 பினுர பெர்னாண்டோ, 11 லஹிரு குமரா

அயர்லாந்து அணி

பவுல் ஸ்டிர்லிங், அண்டி பல்பிரிணி, லொர்கான் டக்கர், ஹரி டெக்டர், கர்டிஸ் கம்பர், ஜோர்ஜ் டொக்ரல், கரத் டெலனி, மார்க் அடைர், சிமி சிங், பரி மெக்கர்தி, ஜோஷ் லிட்டில்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
போல் ஸ்டெர்லிங்பிடி – பானுக்க ராஜபக்ஷதனஞ்சய டி சில்வா342541
அண்டி பல்பிரிணிBOWELDலஹிரு குமரா010500
லொர்கான் டக்கர்BOWELDமஹீஷ் தீக்ஷன101110
ஹரி டெக்டர்பிடி – தசுன் ஷானகபினுர பெர்னாண்டோ454221
கர்டிஸ் கம்பர்பிடி – சரித் அசலங்கசாமிக்க கருணாரட்ன020400
ஜோர்ஜ் டொக்ரல்BOWELDமஹீஷ் தீக்ஷன141600
கரத் டெலனிபிடி – சாமிக்க கருணாரட்னவனிந்து ஹசரங்க090610
மார்க் அடைர்பிடி – சாமிக்க கருணாரட்னவனிந்து ஹசரங்க00-0100
சிமி சிங்  070810
பரி மெக்கர்தி  020200
ஜோஷ் லிட்டில்      
உதிரிகள்  03   
ஓவர்  20விக்கெட்  8மொத்தம்128   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
பினுர பெர்னாண்டோ04002701
லஹிரு குமரா02001201
மஹீஷ் தீக்ஷன04001902
சாமிக்க கருணாரட்ன04002901
வனிந்து ஹசரங்க04002502
தனஞ்சய டி சில்வா02001301

குசல் மென்டிஸ் , 2 அஷேன் பண்டார, 3 தனஞ்சய சி சில்வா 4 பானுக ராஜபக்ச, 5 சரித் அசலங்க, 6 தஸூன் ஷானக, 7 வனிந்து ஹசரங்க, 8 சாமிக்க கருணாரட்ன, 9 மஹீஷ் தீக்ஷன, 10 பினுர பெர்னாண்டோ, 11 லஹிரு குமரா

Social Share

Leave a Reply