இலங்கை, அயர்லாந்து அணிகளுக்கிடையில் இரண்டாம் சுற்றின் இரண்டாம் நாளின் முதற் போட்டி ஹோபார்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பாடி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆரம்பம் முதலே இலங்கை அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. இதன் மூலம் அயர்லாந்து அணியை கட்டுப்படுத்த முடிந்தது. இருப்பினும் மத்திய வரிசை வீரர்களை அச்சுறுத்தி விக்கெட்களை கைப்பற்ற முடியாமல் போனது. இருப்பினும் சுழற் பந்துவீச்சாளர்கள் வனிந்து ஹசரங்க ஆகியோர் ஓட்டங்களை கட்டுப்படுத்தி விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அயர்லாந்து அணியின் போல் ஸ்டேர்லிங் சிறப்பாக துடுப்பாடினார். அவரின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தது. இருப்பினும் பிடி ஒன்றும் நழுவ விடப்பட்ட போதும், தனஞ்சயவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மத்தியவரிசையில் நிதானமாக துடுப்பாடிய ஹரி ரெக்டர் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயாத்தி கொடுத்தார்.
அணி விபரம்
அயர்லாந்து அணி மாற்றங்களின்றி விளையாடுகிறது. இலங்கை அணி சார்பாக இந்த போட்டிக்கு பத்தும் நிசங்கவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அஷேன் பண்டார அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி விபரம் ; 1 குசல் மென்டிஸ் , 2 அஷேன் பண்டார, 3 தனஞ்சய சி சில்வா 4 பானுக ராஜபக்ச, 5 சரித் அசலங்க, 6 தஸூன் ஷானக, 7 வனிந்து ஹசரங்க, 8 சாமிக்க கருணாரட்ன, 9 மஹீஷ் தீக்ஷன, 10 பினுர பெர்னாண்டோ, 11 லஹிரு குமரா
அயர்லாந்து அணி
பவுல் ஸ்டிர்லிங், அண்டி பல்பிரிணி, லொர்கான் டக்கர், ஹரி டெக்டர், கர்டிஸ் கம்பர், ஜோர்ஜ் டொக்ரல், கரத் டெலனி, மார்க் அடைர், சிமி சிங், பரி மெக்கர்தி, ஜோஷ் லிட்டில்
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| போல் ஸ்டெர்லிங் | பிடி – பானுக்க ராஜபக்ஷ | தனஞ்சய டி சில்வா | 34 | 25 | 4 | 1 |
| அண்டி பல்பிரிணி | BOWELD | லஹிரு குமரா | 01 | 05 | 0 | 0 |
| லொர்கான் டக்கர் | BOWELD | மஹீஷ் தீக்ஷன | 10 | 11 | 1 | 0 |
| ஹரி டெக்டர் | பிடி – தசுன் ஷானக | பினுர பெர்னாண்டோ | 45 | 42 | 2 | 1 |
| கர்டிஸ் கம்பர் | பிடி – சரித் அசலங்க | சாமிக்க கருணாரட்ன | 02 | 04 | 0 | 0 |
| ஜோர்ஜ் டொக்ரல் | BOWELD | மஹீஷ் தீக்ஷன | 14 | 16 | 0 | 0 |
| கரத் டெலனி | பிடி – சாமிக்க கருணாரட்ன | வனிந்து ஹசரங்க | 09 | 06 | 1 | 0 |
| மார்க் அடைர் | பிடி – சாமிக்க கருணாரட்ன | வனிந்து ஹசரங்க | 00- | 01 | 0 | 0 |
| சிமி சிங் | 07 | 08 | 1 | 0 | ||
| பரி மெக்கர்தி | 02 | 02 | 0 | 0 | ||
| ஜோஷ் லிட்டில் | ||||||
| உதிரிகள் | 03 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 8 | மொத்தம் | 128 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| பினுர பெர்னாண்டோ | 04 | 00 | 27 | 01 |
| லஹிரு குமரா | 02 | 00 | 12 | 01 |
| மஹீஷ் தீக்ஷன | 04 | 00 | 19 | 02 |
| சாமிக்க கருணாரட்ன | 04 | 00 | 29 | 01 |
| வனிந்து ஹசரங்க | 04 | 00 | 25 | 02 |
| தனஞ்சய டி சில்வா | 02 | 00 | 13 | 01 |
குசல் மென்டிஸ் , 2 அஷேன் பண்டார, 3 தனஞ்சய சி சில்வா 4 பானுக ராஜபக்ச, 5 சரித் அசலங்க, 6 தஸூன் ஷானக, 7 வனிந்து ஹசரங்க, 8 சாமிக்க கருணாரட்ன, 9 மஹீஷ் தீக்ஷன, 10 பினுர பெர்னாண்டோ, 11 லஹிரு குமரா