ICC T20 உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 06 விக்கெட்களினாள் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 144 ஓட்டங்களை பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த ஆரம்பம், மற்றும் மத்திய வரிசையின் நிதானம் கலந்த துடுப்பாட்டம் மூலம் இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற முடிந்தது. இலங்கை அணி சார்பாக வனிந்து ஹசரங்க சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை கைப்பற்றினார். லஹிரு குல்மார 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இலங்கை அணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. பத்தம் நிஸ்ஸங்க ஆட்டமிழந்த பின்னர் குஷல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோர் நிதானமாக ஓட்ட எண்ணிக்ககையினை உயர்த்தினர். அதன் பின்னர் சரித் அசலங்க, தனஞ்சய ஜோடி ஓரளவு வேகமாக ஓட்டங்களை பெற்றனர். இவர்களின் துடுப்பாட்டம் இலங்கை அணி வெற்றி இலக்கினை நோக்கோ நகர உதவியது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஷீட் கான் விக்கெட்களை கைப்பற்றினாலும் ஓட்டங்களை வழங்கினார்.
ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த ஆரம்பம், மற்றும் மத்திய வரிசையின் நிதானம் கலந்த துடுப்பாட்டம் மூலம் இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற முடிந்தது.
அடுத்த நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் இலங்கை அணிக்கு வாய்ப்புகள் குறைவடையாலம். ஆனாலும் வெற்றி பெற்றால் இலங்கை அணிக்கான வாய்ப்பு ஒன்று காத்திருக்கிறது. இலங்கை அணி இங்கிலாந்து அணியோடு வெற்றி பெற்றால் இங்கிலாந்தினை தாண்டி முன்னோக்கி செல்லும். ஆகவே நியூசிலாந்து அல்லது அவுஸ்திரேலியா அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு இல்லாமல் போனால் மட்டுமே இலங்கை அணிக்கான வாய்ப்பு கிடைக்கும்.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
பத்தும் நிஸ்ஸங்க | Bowled | முஜீப் உர் ரஹ்மான் | 10 | 10 | 2 | 0 |
குசல் மென்டிஸ் | பிடி – ரஹ்மனுள்ளா | ரஷீத் கான் | 25 | 27 | 2 | 1 |
தனஞ்சய டி சில்வா | 62 | 40 | 5 | 2 | ||
சரித் அசலங்க | பிடி – அஸ்மதுள்ளா ஓமரஸை | ரஷீத் கான் | 19 | 18 | 1 | 0 |
பானுக ராஜபக்ச | பிடி – ரஹ்மனுள்ளா | முஜீப் உர் ரஹ்மான் | 18 | 14 | 3 | 0 |
தஸூன் ஷானக | 00 | 00 | 0 | 0 | ||
உதிரிகள் | 10 | |||||
ஓவர் 18.2 | விக்கெட் 04 | மொத்தம் | 148 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
பசல்ஹக் பரூகி | 3.2 | 01 | 18 | 00 |
முஜீப் உர் ரஹ்மான் | 04 | 00 | 24 | 02 |
பரீட் அஹ்மத் | 02 | 00 | 25 | 00 |
ரஷீத் கான் | 04 | 00 | 31 | 02 |
அஸ்மதுள்ளா ஓமரஸை | 02 | 00 | 17 | 00 |
மொஹமட் நபி | 02 | 00 | 16 | 00 |
குலாபிடின் நபி | 01 | 00 | 12 | 00 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ரஹ்மனுள்ளா குர்பாஸ் | Bowled | லஹிரு குமார | 28 | 24 | 2 | 2 |
உஸ்மன் காணி | பிடி – தஸூன் ஷானக | வனிந்து ஹசரங்க | 27 | 27 | 2 | 1 |
இப்ரஹிம் சட்ரன் | பிடி – பானுக ராஜபக்ச | லஹிரு குமார | 22 | 18 | 1 | 1 |
நஜிபுல்லா சட்ரன் | பிடி- வனிந்து ஹசரங்க | தனஞ்சய டி சில்வா | 17 | 14 | 1 | 0 |
குலாபிடின் நபி | Run out | 12 | 14 | 0 | 0 | |
மொஹமட் நபி | பிடி – தஸூன் ஷானக | கசுன் ரஜித்த | 13 | 08 | 1 | 0 |
ரஷீத் கான் | Bowled | வனிந்து ஹசரங்க | 09 | 08 | 1 | 0 |
அஸ்மதுள்ளா ஓமரஸை | ||||||
முஜீப் உர் ரஹ்மான் | ||||||
பரீட் அஹ்மத் | ||||||
பசல்ஹக் பரூகி | ||||||
உதிரிகள் | 11 | |||||
ஓவர் 20 | விக்கெட் 08 | மொத்தம் | 144 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
கசுன் ரஜித்த | 04 | 00 | 31 | 01 |
ப்ரமோட் மதுஷான் | 03 | 00 | 24 | 00 |
லஹிரு குமார | 04 | 00 | 30 | 02 |
மஹீஷ் தீக்ஷன | 04 | 00 | 33 | 00 |
வனிந்து ஹசரங்க | 04 | 00 | 13 | 03 |
தனஞ்சய டி சில்வா | 01 | 00 | 09 | 01 |