லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாளுக்கான இரண்டாவது போட்டி கண்டி பல்கொன்ஸ் மற்றும் கோல் கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள கோல் கிளாடியேட்டர்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
காலி அணி ஒரு மாற்றம் செய்துள்ளது. சம்மு அஷான் நீக்கப்பட்டு தனுக்க டபாரே சேர்க்கபப்ட்டுள்ளார். கண்டி அணி மாற்றங்களின்றி அதே அணியுடன் விளையாடுகிறது.
கோல் கிளாடியேட்டர்ஸ்
குஷல் மென்டிஸ், அஸாம் கான், நுவனிது பெர்னாண்டோ, இப்திகார் அஹமட், மொவின் சுபசிங்க, இமாட் வசீம், புளின தரங்க, நுவான் துஷார, நுவான் பிரதீப், வஹாப் ரியாஸ்,
கண்டி பல்கொன்ஸ்
வனிந்து ஹஸரங்க, பத்தும் நிஸ்ஸங்க, அன்றே பிளட்சர், கமிண்டு மென்டிஸ், அஷேன் பண்டாரா, பாபியன் அலன், சாமிக்க கருணாரட்டன, கார்லோஸ் ப்ராத்வைட், இசுரு உதான, சகூர் கான், அஷேன் டானியல்