அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
நாட்டில் ஏற்பட்டுள்ள வளி மாசு காரணமாக நாடு முழுவதுமுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள சகல அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையினை கல்வி அமைச்சுஅறிவித்துள்ளது .
You must be logged in to post a comment.