அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு லங்கா சதொச பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைத்துள்ளது.

இதன்படி, 1 kg கீரி சம்பாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது அதன் புதிய விலை ரூ.215, 1kg பெரிய வெங்காயதின் விலை 16 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ.199 மற்றும் 425g டின்மீன் 35 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது அதன் புதிய விலை ரூ. 495 ரூபாவாகும்.

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக மக்கள் இன்று (09) முதல் இந்த நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Social Share

Leave a Reply