மாகாண மட்டத்தில் இறைச்சி வகைகள் கொண்டு செல்வது இடைநிறுத்தம்!

மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி கொண்டு செல்வதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விலங்குகளின் திடீர் மரணம் காரணமாக பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply