2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடமிருந்து ஐக்கிய மக்கள் சக்தி திறந்த விண்ணப்பத்தை கோரியுள்ளது. அதற்கான விண்ணப்ப விளம்பரத்தை அந்த கட்சி கோரியுள்ளது.
அந்தந்த தொகுதிகளில் நிலையான வதிவிடங்களை கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்து அந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
