LPL – தெரிவுகாண் போட்டி ஆரம்பம்.

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் தெரிவுகாண் போட்டி ஜப்னா கிங்ஸ், கண்டி பல்கொன்ஸ் அணிகளுக்கிடையில் கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சயில் வெற்றி பெற்றுள்ள கண்டி அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுமணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அதேவேளை, தோல்வியடையும் அணி இரண்டாம் தெரிவுகாண் போட்டிக்கு செல்லும்

அணி விபரம்

ஜப்னா கிங்ஸ்

திசர பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, ரஹ்மனுள்ள குர்பாஸ், தனஞ்சய டி சில்வா, ரொம் கொஹ்லர் கட்மோர், சொஹைப் மலிக், ஜேம்ஸ் புல்லர், டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, விஜயகாந்த் விஜாஸ்காந், பினுர பெர்னாண்டோ.

திசர பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, ரஹ்மனுள்ள குர்பாஸ், அபிப் ஹொசைன், சதீர சமரவிக்ரம சொஹைப் மலிக், ஜேம்ஸ் புல்லர், டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, சுமிந்த லக்ஷன், பினுற பெர்னாண்டோ, ஷமான் கான், விஜயகாந் வியாஸ்காந்த்

கண்டி பல்கொன்ஸ்

வனிந்து ஹஸரங்க, பத்தும் நிஸ்ஸங்க, அன்றே பிளட்சர், கமிண்டு மென்டிஸ், அஷேன் பண்டாரா, நஜிபுல்லா சர்டான் சாமிக்க கருணாரட்டன, கார்லோஸ் ப்ராத்வைட், இசுரு உதான, சமிந்து விஜயசிங்க, பேபியன் அலன்.

LPL - தெரிவுகாண் போட்டி ஆரம்பம்.

Social Share

Leave a Reply