Tea – சொல்லப்படாத கதை – தோட்ட தொழிலார்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை – பாடல்

சுதந்திர தினத்தன்று இளம் இசைக்கலைஞர்களினால் மலையக தோட்ட மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் இன்னமும் கிடைக்கவில்லை என்ற தொனிப்பொருளில் பாடல் ஒன்றை தயாரித்து ஒளி வடிவம் கொடுத்து வெளியிட்டுள்ளனர். “Tea – சொல்லப்படாத கதை” எனும் தலைப்பில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளுக்கும், தோட்ட உரிமையாளர்களுக்கும் சாட்டையடியாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

தமிழியன் தயாரிப்பில், பாடலை உருவாக்கி, இயக்கி, இசையமைத்து ரப் பாடியுள்ளார் CV லக்ஸ். ஏஞ்சலிக்கா பாடலை பாடியுள்ளார். APA அருண் ரப் பாடியுள்ளார்.

மலையக மக்கள் இன்னமும் லயன் வீடுகளில் வாழ்வதனையும், லயன் வீடுகள் வெள்ளைக்காரர்களின் குதிரைகளை பராமரிக்கும் இடம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tea - சொல்லப்படாத கதை - தோட்ட தொழிலார்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை -  பாடல்
Tea - சொல்லப்படாத கதை - தோட்ட தொழிலார்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை -  பாடல்
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply