திருமதி சார்ள்ஸின் இராஜினாமா ஏற்பு

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி P.M சார்லிஸின் இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் திருமதி P.M சார்ள்ஸ் தான் பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமதி சார்ள்ஸின் இராஜினாமா ஏற்பு
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply