இன்று அதிகாலை 3 மணியளவில் புத்தல, வெல்லவாய பிரதேசத்தில் 2.3 ரிக்டர் அளவில் மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
இந்த அதிர்வினால் எதுவித பாதிப்பும் இல்லை எனவும் மக்கள் அழலாம் கொள்ள தேவையில்லை என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) அறிவித்துள்ளது.
