இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் இன்று (18.02) இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை (19.02) நாட்டில் மழையுடனான வானிலையில் நாளை முதல் சிறிது அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
