பிக்கு மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் மோதல்!

ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பிக்குகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது சலசலப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

பிடிபன சந்தியில் மாணவ பிக்குகள் சத்தியாக்கிரகத்தை ஆரம்பிப்பதற்கு தமக்கு தேவையான தற்காலிக கூடாரங்களை அமைக்க முயற்சித்தபோது அதற்கு பொலிஸார் எதிர்ப்பு தெரிவித்ததால், மாணவ பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

அப்போது, ​​பொலிஸ் அதிகாரி ஒருவரும் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்கு மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் மோதல்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply