இந்தியா அணிக்கு முதலிடம் கிடைக்குமா?

இந்தியா அணி முதலிடத்தில் காணப்படுகிற போதும் முதலிடமென கூற முடியாத நிலையில் காணப்படுகிறது! அண்மையில் இந்திய ஊடகங்களில் இந்தியா அணி மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடமென கூறியது தவறு. அதற்கான விளக்கங்களும் உள்ளன.

இந்தியா அணிக்கு முதலிடம் கிடைக்குமா?
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply