தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட நேற்றைய(26.02) போராட்டத்தின் மீதான தாக்குதல் மூலம் “SHUT UP AND SIT DOWN”. எனும் எச்சரிக்கை தெளிவாக உரக்க விடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
எந்த தலைவரோ, கட்சியோ ஒருபோதும் சரியாக இருந்ததில்லை. அதனால் ஜனநாயக குரல்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மேலும் கூறியுள்ளார்.
நேற்று தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தின் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலில் 20 இற்கும் அதிமானவர்கள் காயமடைந்துள்ளனர்.