லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது!

விலை சூத்திரத்திற்கு ஏற்ப நாளை (04.04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோ சிலிண்டரின் விலை 1,000 ரூபாவால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply