சந்தையில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,350 ரூபாவுக்கும் அதிகமாக இருப்பதாகவும், இது மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பண்டிகை காலத்தில், கோழி இறைச்சிக்கு ஏற்படும் தட்டுப்பாடே குறித்த விலை உயர்வுக்கு காரணமாக அமையும் என வியாபாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.