பயன்படுத்தாத Google கணக்குகளை நீக்க தீர்மானம்!

இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் கூகுளை கணக்குகளை நீக்க கூகுள் முடிவு செய்துள்ளது.

இணையதள ஹேக்கிங் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்கும் முயற்சியாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் கணக்குகள் அனைத்தும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்கப்படும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு Google கணக்கைப் பயன்படுத்தாமலோ அல்லது உள்நுழையாமலோ இருக்கும் பயனாளர்கள் அதை Gmail, Docs, Drive, Meet மற்றும் Calendar மூலமாகவும், YouTube மற்றும் Google Workspace மூலமாகவும் நீக்கலாம் என் அதெரிவிக்கப்ட்டுள்ளது.

Social Share

Leave a Reply