எரிபொருள் ஒதுக்கீடு முறை விரைவில் ரத்து செய்யப்படும்!

சீனாவின் சினோபெக் நிறுவனம் இந்த நாட்டில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்தவுடன் தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு முறை ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்காலத்தில், எந்த வகையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நன்மை தரும் பல விடையங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply