ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06. 17) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானியா, மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அவருடைய இந்த விஜயத்தின்போது இருநாட்டினதும் தலைவர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.