தைவானுடன் போர் மூளும்போது பல சீனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சீன ஜனாதிபதி சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவின் உரிமைகோரலுக்கு சவாலாக கருதப்படும் எந்தவொரு நடவடிக்கையும் போருக்கான அழைப்புகளாகவே கருதப்படும் என அவர் மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனக் கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் பொதுமக்களின் தேசியவாதத்திற்கும் அது தோற்றுவித்த போர்க்குணத்திற்கும் சலுகைகளை வழங்கக்கூடும் என்று கவலைப்படுகிறார்கள் எனத் தெரிவித்த அவர் மேற்கு நாடுகள் கவலைப்படுவது சரியானது என்றும் சுட்டிக்காட்டினார்.
தைவானைப் பொறுத்தவரை சீன குடிமக்களின் கருத்துகளை ‘மீற முடியாது’ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.