உலகக்கிண்ண தெரிவுகாண் சுப்பர் 6 – வீடியோ

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தெரிவுகாண் போட்டிகள் சிம்பாவேயில் நடைபெற்று வருகின்றன. முதற் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து இன்று(29.06) சுப்பர் 6 தொடர் ஆரமபமாகின்றது. சுப்பர் 6 தொடரில் முதலிரு இடங்களை பெறுமணிகள் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெறும்.

தற்போதுள்ள நிலையில் இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது. மேற்கிந்திய தீவுகள் அணி உலகக்கிண்ண தொடர் வாய்ப்பை இழக்கும் அபாய நிலையில் காணப்படுகிறது.

இன்றைய(29.06) போட்டியில் சிம்பாவே மற்றும் ஓமான் அணிகள் மோதவுள்ளன.

புள்ளிப்பட்டியல்

உலகக்கிண்ண தெரிவுகாண் சுப்பர் 6 - வீடியோ

Social Share

Leave a Reply