கட்டாரில் இலங்கையர்களின் சடலங்கள் மீட்பு!

முல்லைத்தீவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டாரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தொழிலுக்காக கட்டாருக்கு சென்ற இருவருடைய சடலங்கள் அவர்கள் தங்கியிருந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply