செயர்மன் கிண்ணம் அரை இறுதி அணிகள்

செயர்மன் கிண்ண கால்பந்து தொடரின் நேற்றைய(22/10) நான்கு போட்டிகள் நிறைவில் ஜங் ஸ்டார் மற்றும் பிரண்ட்ஸ் அணிகள் தோல்விகளின்றி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று குழு நிலையில் முதலிடங்களை பெற்று அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற நான்கு போட்டிகளதும் முடிவுகள்
ஜங்ஸ்டார் 1 – 0 தாயகம்
பிரண்ட்ஸ் 4 – 0 வவுனியா பல்கலைக்கழகம்
பைட்டர் 2 – 0 ஜூனிபைட் ஜூனியர்
இளந்தென்றல் 3 – 1 நியூபைட் 1

இன்று நடைபெறவுள்ள நான்கு போட்டிகளில் இரு அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாக்கவுள்ளன.

இன்றைய போட்டி விபரங்கள்

வடதாரகை எதிர் ஜூனிபைட் ஜூனியர் மாலை 5 மணி
சீனியர் ஸ்டார் எதிர் இளந்தென்றல் மாலை 6 மணி
வவுனியா பல்கலை கழகம் எதிர் பய்ட்டர் மாலை 7 மணி
தாயகம் எதிர் நியூபைட் மலை 6 மணி

அரை இறுதி போட்டி விபரங்கள்

ஜங்ஸ்டார் எதிர் குழு A 2 – 23.10.2021 மாலை 6.00 மணி
பிரண்ட்ஸ் எதிர் குழு B 2 – 23.10.2021 மாலை 7.00 மணி

புள்ளி பட்டியல்

குழு A

TeamPlayWinLost DrawG.FG.AG.DPoints
Friends4400100108
North Star321010284
Fighter Star312027-52
Unified Jnr312024-22
Vavuniya University3030011-110

குழு B

TeamPlayWinLost DrawG.FG.AG.DPoints
Young Star440010198
Ilanthendral32107434
Senior Star31205502
NewFight312049-52
Thayagam303017-60

நாளைய தினம் கிரிக்கெட் போட்டிகள் காலை 8 மணி முதல் ஆரம்பிக்கவுள்ளன. இரண்டு இரண்டாம் சுற்று போட்டிகளும், நான்கு காலிறுதி போட்டிகளும் நடைபெறவுள்ளன.

கிரிக்கெட் போட்டிகளின் விபரங்களுக்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

செயர்மன் கிண்ணம் அரை இறுதி அணிகள்

Social Share

Leave a Reply