வசந்த முதலிகேக்கு பிணை!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு இன்று (28.07) பிணை வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் குருந்துவத்தை பொலிஸாரால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நேற்று (27.07) இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Social Share

Leave a Reply