அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
ஊழல் குற்றச்சாட்டில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
You must be logged in to post a comment.