ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ளை ஓரா அணிகளுக்கிடையிலான LPL தொடரின் இன்றைய நாளின் இரண்டாம் போட்டி ஆரம்பமாகியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
அணி விபரம்.
ஜப்னா கிங்ஸ் – 1 திஸர பெரேரா, 2 விஜயகாந் வியாஸ்கந், 3 ரஹ்மனுள்ள குர்பாஸ், 4 டுனித் வெல்லாளகே, 5 மஹீஸ் தீக்ஷண, 6 சொஹைப் மலிக், 7 டேவிட் மில்லர் 8 சரித் அஸலங்க 9 டில்ஷான் மதுசங்க 10 நுவான் துஷார 11 தௌஹித் ரிதோய்
தம்புள்ளை ஓரா : குசல் மென்டிஸ் (wk & c), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா, அலெக்ஸ் ரோஸ், ஹெய்டன் கெர், பினுர பெர்னாண்டோ,ஹசன் அலி, ஜனித் லியனகே, நூர் அஹமட்